எங்களைப் பற்றி

Images

மாற்றங்களை பிறரிடம் எதிர்பார்க்காமல் எம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என எண்ணி பல எளிய மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இயக்கம் தான் மன்னையின் மைந்தர்கள்.


நோக்கம்

அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவற்றை எளிய வழிகளில் மக்களுக்கு கொண்டு செல்தல்